சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் ஜெ.,வை குற்றவாளி என அறிவிக்கக்கோரி கர்நாடகா மனு தாக்கல்
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவிக்கக்கோரி கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பிப்ரவரி 14 ம் தேதி அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு மட்டும் தான் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் ஜெ.,வை குற்றவாளி என அறிவிக்கக்கோரி கர்நாடகா மனு தாக்கல்

Post a Comment